அரேபிய நாட்டில் ..
அறியாமை
முரட்டு குணம்
வறட்டு பிடிவாதம் .
எங்கு பார்த்தாலும்
எள்ளி நகையாடும் சூழல்
ஏந்தல் நபி நாதர் அவர்கள்
இவர்களிடம் இருந்து
மாறுபட்டே காணப்பட்டார்
தனிமையிலே சிந்தித்தார்
ஊருக்குள் வந்தால் -
உற்றார் உறவினருக்கு உதவி
என்றே எம்பெருமான்
வாழ்வின் துவக்கம்
செல்வ குடியில் பிறந்தாலும் ..
எளிமையாகவே வாழ்ந்து வந்தார்
என்றும் அவர் வாழ்வினிலே
ஏற்ற மிகு இஸ்லாத்தின்
இறை தூதாய்
இறைவன் அல்லாஹ்
அமைத்திட்டான்
இயல்பான குணமதனை
நபி (ஸல் )அவர்கட்கு கொடுத்திட்டான்
இறைதூதை எத்தி வைக்க
மக்கத்து மக்களிடம் சென்ற பொழுது
புழுதி வாரி தூற்றினார்கள் ..
பொல்லா வம்பு பேசினார்கள்
வீரமிகு தோழர்கள் குறைவாக
இருந்த போது கூட ஒரு ..
தோல் துணையாய் நல்லதொரு
மாந்தர் வேண்டும் என இறைவடம்
து ஆ செய்தார்கள்
ஏந்தல் நபி (ஸல் ) நாயகமும்
உமரின் வீரம் அறிந்த நபிகள்
அபூ ஜகலீன் வீரமும் அறிந்த நபிகள்
இரண்டில் ஒருவர் தனக்கு துணையாய்
தந்தருள் யா அல்லாஹ்வே என்றும்
நபி (ஸல் ) அவர்கள் இறைஞ்ச
எல்லை இல்லா கருணையாளன்
அல்லாஹ்வும்
ஏந்தல் நபி நாதர் து ஆ வை
இனிதே ஏற்றிக்கொண்டான் ..
வாஞ்சை நபி து ஆ கேட்ட சில நாளில்
நம் வீரமிகு முமீன்களின் தலைவர்
உமரும் இனிதே இஸ்லாம் ஏற்றார்..........
தனது குல பெருமைகளை
தனது குல தெய்வங்களை மறுக்கின்ற
நபி (ஸல்)அவர்களை
கொன்று கொண்டு வருகிறேன்(நவூதுபில்லாஹ்)
என்று புரவி ஏறி புறப்பட்டார்
உமர் ரலி அவர்கள்
இன்ஷா அல்லாஹ் - தொடரும்
வறட்டு பிடிவாதம் .
எள்ளி நகையாடும் சூழல்
ஏந்தல் நபி நாதர் அவர்கள்
மாறுபட்டே காணப்பட்டார்
தனிமையிலே சிந்தித்தார்
உற்றார் உறவினருக்கு உதவி
வாழ்வின் துவக்கம்
எளிமையாகவே வாழ்ந்து வந்தார்
இறை தூதாய்
அமைத்திட்டான்
இயல்பான குணமதனை
நபி (ஸல் )அவர்கட்கு கொடுத்திட்டான்
இறைதூதை எத்தி வைக்க
ஏந்தல் நபி (ஸல் ) நாயகமும்
ஏந்தல் நபி நாதர் து ஆ வை
உமரும் இனிதே இஸ்லாம் ஏற்றார்..........
கொன்று கொண்டு வருகிறேன்(நவூதுபில்லாஹ்)
உமர் ரலி அவர்கள்
இன்ஷா அல்லாஹ் - தொடரும்
பேனா முனையிங்கு பேசும் கவிதையில்
ReplyDeleteதேனாய் வடிகின்ற தேர்வு
மிக்க நன்றி ..கவி அன்பர் கலாம் காக்கா அவர்களே ..
ReplyDeleteதங்கள் வருகை நல்வரவாகுக ...உதுமான் (ரலி )
வரலாறு கவியாய் தந்து உதவுங்களேன் ,,பேனா முனை..
தங்கள் வருகை கண்டு பேரானந்தம் கொள்கிறது