Sunday, April 3, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?


அறியாமையின் காரணமாகவோ, வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரி இறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது. சில வகுப்புவாத அமைப்புகள் நடத்தும் பத்திரிகைகள் மட்டுமல்ல தேசிய நாலேடுகள் கூட இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் தவறாகவே விமர்சித்து வருகின்றன.
மேற்கண்ட விஷயங்களில் அவர்கள் சுமத்தும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு 'இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்புடுத்துகிறதா? ' எனும் இந்நூல் பதில் தருகிறது.

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?

ஆண் பெண் சமத்துவம்

பலதார மணம் தலாக்
ஜீவனாம்சம்
ஹிஜாப் (பர்தா)
பாகப் பிரிவினை
சாட்சிகள்
அடிமைப் பெண்கள்


அகிய மேற்கண்ட தலைப்புகளில் இடம் பெற்றுள்ளது.
அவசியம் அனைவரும் படித்து பயன் பெருங்கள்.(இன்ஷாஅல்லாஹ்)

நூலை முழுவதும் படிக்க 
இங்கே சொடுக்கவும் - > http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/

1 comment:

  1. சலாம்
    P.J. அவர்களின் சைடில் படிக்கலாம் ஆனா பிறகு படிக்கலாம் என்றால் copy - paste செய்ய முடியாது ஏன் இப்படி? மற்ற இஸ்லாத்தை எத்திவைபவர் சைடில் இப்படி இல்லையே

    ReplyDelete