சமைத்து அசத்தலாம் - ஆனால் எல்லாத்துலையும் அசத்துகிறது இந்த பிளாக்.சகோதரி ஆசியா ஓமர் அவர்களின் இந்த தளத்தில் சமைக்க மட்டுமல்ல,சிந்திக்கவும் இடம் தருகிறார்.அதுமட்டுமல்ல,சமையலிலும் புதுவகையான ரெசிப்பிக்கள் என்று கலக்குகிறார்,உதாரணமாக கருவாடு தக்காளி & கருவாடு முட்டை சொல்லலாம்.
சொல்ல வரும் விஷயத்தை நறுக்கென்று சொல்லி,வார்த்தைக்கு அழகு சேர்க்கிறார்.அவருடைய அத்தனை கட்டுரைகளும் வானத்தில் ஜொலிக்கும் விண்மீன்கள் போன்று,நம் உள்ளத்தைக் கவர கண் சிமிட்டுகிறது.வாங்க மீதியை படிச்சு ரசிக்கலாம்.
கணவரும் மனைவியும் பயணம் செய்தால் மனைவியின் பேச்சை காது கொடுத்து கேட்டே ஆகவேண்டும்,பேச்சு சுவாரசியத்தில் யூ டெர்ன் எடுக்க வேண்டிய இடத்தில் நேரே சென்று விடுவார் அப்புறமென்ன ஆராம்பண்ணை மாப்பிள்ளை ஊர்வலம் சுற்றின கதை தான்,கால் மணி நேரத்தில் போக வேண்டிய இடத்திற்கு ஒரு மணி நேரம் ஆகிவிடும்.
ஆஹ்ஹா ஆஹ்ஹா
http://asiyaomar.blogspot.com/
இன்று தான் இதனை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி,.என் ப்ளாக் பற்றியும் எழுதியமைக்கு மிக்க நன்றி.நான் தற்சமயம் விடுமுறையில் ஊரில் இருப்பதால் என்னால் உடன் கருத்து தெரிவிக்க முடியாமல் போய்விட்டது.ஆதரவிற்கு மீண்டும் என் நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா,இன்னும் ஊக்கமுடன் எழுதுங்கள்
ReplyDeleteசகோதரி ஆசியாவிற்கு வாழ்த்துகக்ள்
ReplyDelete