அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
(சகோதரர் குலாம் அவர்களின் இந்த பதிவு, நாத்திகத்தை வெவ்வேறு திசைகளில் இருந்து விமர்சிக்கும் சில தளங்களின் பதிவுகளை ஒருங்கிணைத்திருக்கின்றது)..
ஒன்றை கொள்கைரீதியாக விளக்கும் போது நேர்மறை, எதிர்மறை கருத்துக்கள் எழ தான் செய்யும். ஆனால், தான் கொண்ட கொள்கை தான் உண்மையானது எனக் கூறி பிறரை ஏற்க செய்வதாக இருந்தால் அச்செய்கையை பொதுவில் நிறுத்தி,
- அறிவியல் ரீதியாக
- தர்க்கரீதியாக
ஒன்றின் கீழாக நிறுத்தி அவை விளக்கப்பட வேண்டும். அது இஸ்லாத்திற்கும் பொருந்தும் - நாத்திகத்திற்கும் பொருந்தும்., ஆனால் இஸ்லாம் எப்படி குர்-ஆன் சுன்னாவை முன்னிருத்தி பிறரை தன்பால் அழைக்கிறதோ, அதுப்போல நாத்திகம் அதுக்கொண்ட கொள்கையே முன்னிருத்தி அழைப்பதில்லை.
தொடர்ந்து படிக்க...http://iraiadimai. blogspot.com/2011/11/blog- post_20.html
No comments:
Post a Comment