Showing posts with label மொழியாக்கம். Show all posts
Showing posts with label மொழியாக்கம். Show all posts

Wednesday, November 24, 2010

இணைந்து பாருங்களேன்

.நாளும் பழக நபிமொழி,
என்றும் ஓதவும்,அதன் பொருளுணர்ந்து வாசிக்கவும்,நேசிக்கவும் அருள் மறை திருக்குர்ஆன் வசனங்கள்.இது மட்டுமல்ல,வரலாறு,அறிவியல்,ஆன்மிகம் இன்னும் நிறைய ...பட்டியல் நீண்டுகொண்டே போகும்.


இணைவது எளிது,ஆம் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் ஐடி கொடுத்தால் போதும்.தினந்தோறும் புது தகவல்கள்.நமக்கும் - ஏனையோருக்கும் பறிமாறிக்கொள்ள.

இணைந்து பாருங்களேன்,
நீங்களும் விரும்புவீர்கள் 
என்னைப்போல