//போனதும் முட்டை ஃபிரை ஆகிடுமோ
சுட்டதும் அது கேக் ஆகிடுமோ
கடைக்கு வந்த பிறகும் தவிக்கும் இந்தச் மனசு
எதுக்கு இங்கே வெட்டிப் கொக்..கொக்...( கொக்கொரக்கோ..)
தொண்டை தண்ணீர்தானே வத்திப்போச்சு
இன்னும் ஏது?//
நான் ரசித்து சிரித்த கவிதை.
//மொபைல் போன் கலாச்சாரமாக மாறியதால் ஏர் போர்ட் போவதிலிருந்து விமானம் கிளம்பும் நேரம் வரை பேசிய பேச்சுக்கள எத்தனை எத்தனை..... தனிமையில் வருடங்கள் சில போனாலும் சில மனிநேர பயணம் தவிப்பாய் அல்லவா போகிறது.//
மனம் நமக்கும் கனக்கிறது.சமீபத்தில் ஏர் இந்தியா விமானம் மங்களூரில் விபத்துக்குள்ளானதை இப்படி விவரிக்கிறார்.
மொத்தத்தில் மகிழ்வோ - சோகமோ எதையும் விலாவரியாக நன்றாக விளக்கும் தன்மை இவரிடம் மேலோங்குகிறது.
நான் ரசிச்சத,நீங்களும் போய் பார்த்து ரசிங்களேன்.
வாழ்த்துக்கள் ஜெய்லானி காக்கா

http://kjailani.blogspot.com/