Showing posts with label அவதூறு கூறாதீர்கள். Show all posts
Showing posts with label அவதூறு கூறாதீர்கள். Show all posts

Monday, December 5, 2011

அவதூறு கூறாதீர்கள்


எவர்கள் முஃமினான, ஒழுக்கமுள்ள பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள் இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.  

(அல் குரான் – 24:23)

அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவைபற்றி சாட்சியம் கூறும்

(அல் குரான் 24: 24)