Showing posts with label ஆசியா உமர். Show all posts
Showing posts with label ஆசியா உமர். Show all posts

Sunday, July 11, 2010

சமையலறை தாண்டி..................

ஜொலிக்கும் தங்கமகன் விருது
கலக்கலான கவிஞர் விருது
அருமையான  எழுத்தாளர் விருது
சிறப்பான ஸ்மார்ட் ஃபுட் ப்ளாக்கர் விருது
அசத்தலான ராணி கிரீடம் விருது

 
சூப்பர் சன்சைன் விருது


பின் தொடர்பவர்களுக்கு அன்பான பூங்கொத்து
சமைத்து அசத்தலாம் - ஆனால் எல்லாத்துலையும் அசத்துகிறது இந்த பிளாக்.சகோதரி ஆசியா ஓமர் அவர்களின் இந்த தளத்தில் சமைக்க மட்டுமல்ல,சிந்திக்கவும் இடம் தருகிறார்.அதுமட்டுமல்ல,சமையலிலும் புதுவகையான ரெசிப்பிக்கள் என்று கலக்குகிறார்,உதாரணமாக கருவாடு தக்காளி & கருவாடு முட்டை சொல்லலாம்.

சொல்ல வரும் விஷயத்தை நறுக்கென்று சொல்லி,வார்த்தைக்கு அழகு சேர்க்கிறார்.அவருடைய அத்தனை கட்டுரைகளும் வானத்தில் ஜொலிக்கும் விண்மீன்கள் போன்று,நம் உள்ளத்தைக் கவர கண் சிமிட்டுகிறது.வாங்க மீதியை படிச்சு ரசிக்கலாம்.

 

கணவரும் மனைவியும் பயணம் செய்தால் மனைவியின் பேச்சை காது கொடுத்து கேட்டே ஆகவேண்டும்,பேச்சு சுவாரசியத்தில் யூ டெர்ன் எடுக்க வேண்டிய இடத்தில் நேரே சென்று விடுவார் அப்புறமென்ன ஆராம்பண்ணை மாப்பிள்ளை ஊர்வலம் சுற்றின கதை தான்,கால் மணி நேரத்தில் போக வேண்டிய இடத்திற்கு ஒரு மணி நேரம் ஆகிவிடும்.


ஆஹ்ஹா ஆஹ்ஹா

http://asiyaomar.blogspot.com/