Showing posts with label கண்மணி. Show all posts
Showing posts with label கண்மணி. Show all posts

Friday, May 14, 2010

பிளாகர் டிப்சும்,சகோதரி கண்மணியும்......

  • இது பிளாகர் காலம்.தும்முனா ஒரு பிளாக்,தலை வலிச்சா ஒரு பிலாகுன்னு ஆரம்பிக்கிற காலத்துல நாம வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.சும்மா சொல்லப்படாது,பாராட்டும் படி,மக்களுக்கு பயன்படும்படி எத்தனயோ நல்ல பிலாகுகள உலா வருவது ஒரு ஆரோக்கியமான செய்தி.அந்த வகையில் தான் இந்த பிளாகும் அமைந்துள்ளது.

    பிளாக் சம்பந்தமான செய்திகளை தாங்கி எழுதிவருகிறார் சகோதரி கண்மணி.(நானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா)

சகோதரி எழுதியுள்ள கட்டுரைகளின் சில தலைப்புக்களை வைத்து நாம் புரிந்துகொள்ள முடியும் - பிளாக் உலகில் அந்த கட்டுரைகள் எவ்வளவு பயன் உள்ளது என்று.
அசிங்கமான.அவலமான.சீரழிக்கும் சினிமா மற்றும் கேடு கேட்ட செய்திகளை தாங்கி வரும் பிலாகுகளுக்கு மத்தியில் இது போன்று பயனுள்ள வகையில் பிளாக்கை அமைத்துள்ள சகோதரிக்கு வாழ்த்துக்களும்,நன்றிகளும்.
http://bloggertipsintamil.blogspot.com/