Showing posts with label உறவுகளை ஒட்டி வாழுங்கள். Show all posts
Showing posts with label உறவுகளை ஒட்டி வாழுங்கள். Show all posts

Tuesday, August 23, 2011

உணவு அளியுங்கள்


அவர்கள் இரவில் மிகவும் சொற்ப 
நேரமேயன்றி 

  தூங்கமாட்டார்கள். 
இரவின் கடைசி நேரங்களில்பாவமன்னிப்புத் தேடுவார்கள்"



(அல்குர்ஆன் - 51:17,18)

"ஸலாத்தை பரப்புங்கள், உணவு அளியுங்கள், உறவுகளை ஒட்டி வாழுங்கள், 
மக்கள் தூங்கும்போது தொழுங்கள்,நிம்மதியாக சொர்க்கம் செல்வீர்கள்"



அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் ( ரலி)
நூல் : அஹமத் 24193